2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தாய்மார்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு

Sudharshini   / 2016 மே 08 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சுகாதார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாத்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை இனங்காணல் என்பது தொடர்பில்  தாய்மார்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வொன்று, வெள்ளிக்கிழமை(6) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இரத்தினபுரி பிரதான வைத்தியசாலையின் குழந்தை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமன் அபேவர்தன கலந்துகொண்டு இவ்விடயம் தொடர்பில் தெளிவூட்டினார்.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண சபையின் சுகாதார மத்திய நிலையத்தின் வைத்திய அதிகாரி மதுபாஷினி மற்றும் மாகாண சபை செயலாளர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .