Kogilavani / 2021 மார்ச் 21 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடமை நேரத்தில் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவு கூரும் நிகழ்வு, ஹட்டன் பொலிஸ் விளையாட்டு மைதானத்தில், நேற்று (21) நடைபெற்றது.
ஹட்டன் பொலிஸ் தலைமை அதிகாரி விஜித அல்விஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடமை நேரத்தில் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவிர்கள், ஊனமுற்ற உத்தியோகத்;தர்கள், ஹட்டன் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபரின் விசேட உரை வாசிக்கப்பட்டதுடன், இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியுடன் மலர்தூவி இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026