2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நிர்மாணப் பணிகளை பார்வை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சால், 405 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வீடமைப்பு திட்டத்தின் நிர்மாண பணிகளை, அமைச்சர் பழனி திகாம்பரம் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .