R.Maheshwary / 2021 ஜூலை 16 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா நகரில் ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கங்களால், நேற்று (16) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“இலவச கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவலை சட்ட மூலத்தை சுருட்டிக்கொள்,இலவச கல்வி உரிமையை பறிக்காதே,விவாசாயிக்கு உரத்தை வழங்கு,நீதிக்கான போராட்டத்திற்கு தடைவிதிக்காதே,கொத்தலாவலை பல்கலைக்கழகத்தை இராணுவமயப்படுத்தாதே ,தேசிய ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கு,ஆசிரியர்களை வஞ்சிப்பதை நிறுத்தி கொள்,ஆசிரியர்களின் கடன் சுமைக்கு தீர்வை வழங்கு,ஆசிரியர்களை அவமானம்படுத்துவதை நிறுத்தி கொள்,ஆசிரியர்களை தூற்றிப் பேச அமைச்சருக்கு தகுதியில்லை,ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை தவிர், விடுதலை செய்யப்பட்டும் தனிமைப்படுத்தி வஞ்சிக்கும் ஆசிரியர் சங்கத்தினரை உடனே விடுவித்து விடு“ என பல கோரிக்கைகளையும் கோசங்களையும் இவர்கள் எழுப்பினர்.
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago