Kogilavani / 2021 மார்ச் 30 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.ஹேவா
நுவரெலியா மாவ்டடத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, 1,549 ஆக உயர்வடைந்துள்ளதாக, மாவட்ட சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா, பொகவந்தலாவை, அம்பகமுவ ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026