Princiya Dixci / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆ. ரமேஷ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவிசிறிபுர, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில், இன்று வெள்ளிக்கிழமை (05) பெண்ணொருவர் கால் தவறி விழுந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்த்தேக்கத்தில் விழுந்த பெண் யாரென்பது தொடர்பில் அறியப்படவில்லையெனவும் அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago