Kogilavani / 2021 மார்ச் 29 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெட்டபுலா – குயின்ஸ்பெரி தோட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நவநாதர் சித்தர் சிவன் கோவிலின் பங்குனி உத்தர பூஜைகள், நேற்று (28) இடம்பெற்றன. இதன்போது, பால்குட பவனி, வேல் ஊர்வலம் ஆகியவற்றுடன் முருகப்பெருமானுக்கு விசேட பூசை அபிஷேகங்கள் இடம்பெற்றன. (ஆர்.ரமேஸ்)



8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026