Kogilavani / 2021 மார்ச் 23 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பசறையில் இன்று (23), 10 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஹரண் தெரிவித்தார்.
இவர்களில் ஏழு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.
தொற்றுறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்படி 10 பேருடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026