2026 ஜனவரி 21, புதன்கிழமை

பசறை பஸ் விபத்து; சாரதிக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பசறை 13ஆம் மைல் கல்லருகே கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற கோர பஸ் விபத்துடன் தொடர்புடைய சாரதியை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பசறை நீதவான் சமிந்த கருணாதாச உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்ததடன் சுமார் 32 பேர் வரை காயமடைந்தனர்.

இவ்விபத்தில் பஸ்ஸின் சாரதியும் காயமுற்ற நிலையில், பொலிஸ் காவலுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையிலேயே பஸ் சாரதி  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X