2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

படல்கும்பரையில் 40 டெங்கு நோயாளர்கள்

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா                                   

படல்கும்பரைப் பகுதியில் டெங்கு நோயாளர்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், இதுவரை  40 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் படல்கும்பரை சுகாதார சேவைப் பணிப்பாளர் அனுசா எதிரிசூரிய தெரிவித்தார்.

வெளி மாவட்டங்களிலிருந்து இப்பகுதிக்கு வந்துள்ள 28 பேரும், இப்பகுதியில் வசித்து வரும் 12 பேருமே, டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

இப்பகுதியில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .