2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பதில் முதலமைச்சருக்கு தலவாக்கலையில் வரவேற்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா

மத்திய மாகாணசபையின் பதில் முதலமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள மாகாணத்தின் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரனுக்கு, தலவாக்கலை நகரில், இன்று (23)  மாலை வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி, வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதுனர்.

இதன்போது, பட்டாசுக்கள் வெடித்து மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X