Kogilavani / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை நீதிமன்றத்தில், கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கொன்றுக்கு வந்த புலனாய்வு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று (3) இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேற்படி பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பைப் பேணிய மூவர், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும்வரை நீதிமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago