R.Maheshwary / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை பொது வைத்தியசாலையில், நேற்றைய தினம் (17) 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, பதுளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையின் மனநோயியல் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மூவரும் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த ஒருவருமே இவ்வாறு தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் அடையாளம் காணப்பட்டவர் கொழும்பிலிருந்து புத்தாண்டுக்காக பதுளையிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர் என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago