R.Maheshwary / 2021 ஜூன் 07 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜயக்குமார் ஷான்
மொனராகலை மாவட்டத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் பொது மக்கள் மற்றும் வெளிநோயாளர்கள் பயன்படுத்தம் மலசலகூடங்கள் உரிய பராமரிப்பின்றி காணப்படுவதால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
மொனராகலை,புத்தலை பிரதேசங்களில் அமைந்துள்ள பொது மற்றும் கிராமிய வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் உள்ள மலசலகூடங்களில் கழிவுகள் நிறைந்து காணப்படுவதுடன் காயங்களுக்கு பயன்படுத்தும் துணிவகைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களால் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago