Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை பிரதேசங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் குளவிக்கூடுகளால், இப்பகுதிகளில் பயணியாற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
தேயிலைச் செடிகளிலும் அங்குள்ள மரங்களிலும் பெருமளவான குளவிகள் கூடு கட்டியுள்ளன என்றும் இதனால், தினமும் மிகுந்த அச்சத்துடன் பணியாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில், பலாங்கொடை பகுதிகளிலுள்ள தோட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் இல்லையே தொழிலாள்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
30 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
8 hours ago