R.Maheshwary / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொட- சமனலவத்த வீதியின் மஸ்ஸென்ன பிரதேசத்தின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால், குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், அந்த வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பஸ் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வீதி தாழிறங்கியுள்ள பகுதிக்கு கீழ், 15 குடியிருப்புகள் காணப்படுவதுடன், இந்த குடியிருப்புகளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago