R.Maheshwary / 2022 மே 03 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பல வாரங்களுக்குப் பின்னர், ஹட்டன் நகரிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிலையத்துக்கு நேற்று (2) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில் அதனை கொள்வனவு செய்ய, நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
சிபெட்கோ நிறுவனத்தால் குறித்த எரிபொருள் நிலையத்துக்கு 6,600 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஹட்டன்- கொழும்பு வீதியில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த நுகர்வோ ருக்கு, 500 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026