2025 ஜூலை 12, சனிக்கிழமை

பஸ்களின் சாரதிகளுக்கு இடையே மோதல்; பயணிகள் அசௌகரியம்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

டயகமவிலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மற்றும் டயகமவிலிருந்து  நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களும், இன்றுக் காலை கைகலப்பில் ஈடுபட்டதால், அந்த பஸ்களில் பயணித்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்ணடுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தையடுத்து,  நால்வரையும் அக்கரப்பத்தனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .