Editorial / 2025 நவம்பர் 06 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலிருந்து ஹேவாஹெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்தின் மீது இன்று பிற்பகல் ஹல்வத்த பகுதியில் பைன் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், பத்து பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் 57 வயதுடையவர். காயமடைந்தவர்கள் கலஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் பலர் ஆபத்தான நிலையில் பேராதனை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
6 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
26 minute ago