Kogilavani / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
எம்பிலிபிட்டியப் பிரதான வீதி, காவத்தை அம்பளன்வத்த சந்தியில், இன்று(12) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 11 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் காவத்தை பொது வைத்தியசாலையயில் அமதிக்கப்பட்டுள்ளனர்.
சூரியவௌயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸும் பிலியந்தலையிலிருந்து கதிர்காமத்தை நோக்கி சுற்றுலாச் சென்ற பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இரத்தினபுரி -இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பஸ்களின் சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago