Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை காகிதாதிகள் சங்கத்தின் (Stationery Association of Srilanka) அனுசரனையுடன் டிக்கோயா/ தமிழ் மகா வித்தியாலத்திற்கு கல்லூரியின் பதில் அதிபர் சங்கரமணிவண்ணனின் தலைமையின் கீழ் சிறுவர் தின நிகழ்வுகள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன்போது சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான அப்பியாச புத்தகங்கள், மற்றும் உபகரணங்கள் என்பன மேற்குறிப்பிட்ட அமைப்பினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செ.தி.பெருமாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
27 minute ago