Mayu / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை MAHAJANA EDUCATION அமைப்பின் அனுசரனையில் கம்பளை காட்டப்பிட்டி பிரதேசத்தில் வறுமை கோட்டில் கல்வி கற்கும் மாணவர்களை இணங்கண்டு 500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் இன்று (25) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நசார் உடையார் மற்றும் நசாப் உடையார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கம்பளை உடுநுவர கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட 21 பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், கம்பளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவி



4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026