2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை கட்டடம் உடைக்கப்பட்டமைக்கு எதிராக முறைப்பாடு

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 02 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டியில் உயர் குடும்பத்தின் பெண்கள் கல்வி கற்பதற்காக 1890இல் அமைக்கப்பட்ட கண்டி- ஹில்வூட் பாடசாலையின் பழைய கட்டடம் இடிக்கபட்டமைக்கு எதிராக, கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பழைய கட்டடத் தொகுதியை இடித்து விட்டு, அதற்கு பதிலாக புதிய கட்டடத்தை அமைக்க பாடசாலையின் தற்போதைய அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்து, இன்று பாடசாலையின் பழைய மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X