2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புதிய அதிபர்கள் நியமனம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கல்வி அமைச்சின் செயலாளரின் சிபார்சுக்கிணங்க அரச சேவைகள் ஆணைக்குழுவினால் பாடசாலை அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பலாங்கொடை இ/ஜெய்லாலானி தேசிய பாடசாலை அதிபராக எம்.ஜே.எம்.மன்சூர், குருநாகல் கு/ கெகுணுகல்ல தேசிய பாடசாலை அதிபராக ஏ.எம்.எம் றிசாத் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X