Kogilavani / 2017 மே 23 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட வைத்தியர் விடுதியில் இருந்து, 33 வயது மதிக்கத்தக்க பெண் வைத்தியரின் சடலத்தை, நுவரெலியா பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
களனியைச் சேர்ந்த தினுசிகா எட்டியாராய்ச்சி என்பவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
56 minute ago