Sudharshini / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து, கண்டி - மடவளையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை (27) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கண்டி , மடவளை பஸார், கொட்டுவேகெதர என்ற இடத்தைச் சேர்ந்த அஜ்மீர்; முஹம்மத் ருஷ்தி என்ற 17 வயது இளைஞனே உயிரிழந்தவராவார். பேருவளையில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வந்த இவர், கொழும்புக்குப் பயணிக்கும் போது ராகம என்ற இடத்தில் வைத்து புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026