Princiya Dixci / 2016 மே 06 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
நுவரெலியா கல்வி வலயத்தில் அக்கரப்பத்தனை தோன்பீல்ட் தோட்டப்பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும் நவரட்ணம் தாரணி அண்மையில் ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டியில் பேச்சு போட்டி ஒன்றில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
மிகவும் கஷ்ட நிலையை எதிர்கொண்டு நடத்தும் தோன்பீல்ட் தோட்ட பாடசாலையில் கல்விக்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இங்கு கல்வி பயிலும் இம்மாணவி இப்பாடசாலைக்குப் பேச்சு போட்டி ஊடாக முதலாம் இடத்தைப் பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்துள்ளமை அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago