Sudharshini / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. இராமமசந்திரன்
நோட்டன் கலவலதெனிய ஆற்றிலிருந்து வயோப பெண்ணொருவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஜீ. ஏமாவதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் மேலதிக விசாரணைகளை நோட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago