2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் மூலம் 98 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள, இறக்குவானை சென்.எந்தனி வித்தியாலயத்தின் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும், விழா திங்கட்கிழமை(15) இடம்பெறறது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களான அனுர அலகியவன்ன, அஜித்குமார மெந்தேகம, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, 59 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள காவத்தை ஓப்பாத்த இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டடத்தொகுதிக்கான அடிக் கல்லும் நேற்று நாட்டி வைக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .