2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிராந்திய ஊடகவியலாளரின் தந்தை காலமானார்

Kogilavani   / 2017 மார்ச் 09 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தமிழ்மிரர் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றிவரும் கிஷாந்தனின் தந்தையான, சண்முகம் கணேசன், புதன்கிழமை இரவு இயற்கை, எய்தியுள்ளார்.

இவரது இறுதிக் கிரியை, நாளை சனிக்கிழமை  காலை 10.00 மணிக்கு, பத்தனை கிரேக்லி தோட்ட இல்லத்தில் இடம்பெற்று, தகன கிரியைக்காக, கொமர்ஷல் தகனசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X