S. Shivany / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதையொட்டி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கந்தபளை தோட்டம் கொன்கோடியா மத்திய பிரிவில், மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்கள் கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உலர் உணவு பொருட்களை, நுவரெலியா பிரதேச செயலகம் வழங்கி வருகிறது.
24 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
56 minute ago