2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்ததால் வீடு முற்றாக சேதம்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பசறை- 13ஆவது மைல்கல் பிரதேசத்தில் உள்ள வீ​டொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தமையால், அந்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் இன்று(14) காலை இடம்பெற்றுள்ளது.

எனினும் இச்சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் எவரும் இருக்காமையால், பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X