2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மண்மேடு சரிந்ததில் குடியிருப்பு சேதம்

Kogilavani   / 2017 மார்ச் 07 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா

தலவாக்கலை லோகி தோட்டம், மிடில்டன் பிரிவின் புதிய வீடமைப்புத் திட்ட  குடியிருப்பு பகுதியில்,  மண்மேடு சரிந்து விழுந்ததில், குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் அனர்தத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், வீட்டின் பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .