2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                

கிந்தலெல்ல சட்டவிரோதமான முறையில், 744 மதுசார போத்தல்கள் வைத்திருந்த இருவரை, எல்லப் பொலிஸார், நேற்று  (25) கைது செய்துள்ளனர்.

இதன்போது, 720 பியர் போத்தல்களும் 24 சாராயப் போத்தல்களும் மதுசார போத்தல்களை ஏற்றிச்சென்ற சிறு லொறி ஒன்றும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிஸார் கிந்தலெல்ல பகுதியில் பயணித்த சிறு லொரியொன்றை மறித்து சோதனையிட்ட போதே, மேற்படி மதுசார போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .