Gavitha / 2020 நவம்பர் 15 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்றுடன் (15), 183ஆக அதிகரித்துள்ளது என, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில், கண்டி மாவட்டத்தில் 86 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 37 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 60 பேரும் பதிவாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மாகாணத்தில் புதிதாக நான்கு வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் நால்வரும் கண்டி மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
26 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
1 hours ago