Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டத்தின்பிரகாரம், இலங்கையை மதுவற்ற நாடாக்கும் வேலைத்துக்கு முன்னுரிமை வழங்க நோர்வூட் போய்ஸ்டன் (அரிசி தோட்டம்) தொழிலாளர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து மதுவை ஒழிக்க முன்வந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில், அதிகளவு மதுபாவனை பெருந்தோட்ட பகுதிகளிலேயே இடம்பெறுகின்றது. ஆகையால், இத்தோட்ட மக்கள் இன்றைய சூழ்நிலையில், ஊதியம் அதிகளவு குறைந்து காணப்படுவதால் ஜனாதிபதி மைத்திரிபாலவின் திட்டத்தின்படி நாட்டை மதுவற்ற நாடாகவும், பெருந்தோட்டங்களில் மதுவை முற்றாக ஒழிக்கவும் அங்குள்ள இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.
இவ்வேலைத்திட்டத்தினபடி மதுபானத்தினால் ஏற்படும் விளைவுகள் சம்பந்தமான விழிப்புணர்வை, வீதி நாடகம் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு எடுத்து காட்டினர்.
21 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago