2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

Kogilavani   / 2017 ஜூன் 07 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சி.மோகன்

சர்வதேச மர நடுகை தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் நிகழ்வு, நானுஓயா மகாத்மா காந்தி சிலைக்கு அருகில்,  திங்கட்கிழமை நடைபெற்றது.

நானுஓயா, எடின்பரோ தோட்ட முகாமையாளர் உதித்த தென்னகோன் தலைமையில் கிராம உத்தியோகத்தர் மிரான் அனுராதவின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கோப்பி, தென்னை, பாக்கு போன்ற கன்றுகள் நடப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .