2026 ஜனவரி 21, புதன்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் விடுதி சேதம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதிமீது, இன்று(20)  அதிகாலை பாரிய பலா மரமொன்று முறிந்து விழுந்ததில் விடுதியின் கூரை கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தத்தில் எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதியில் தங்கியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X