2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததால் பாடசாலைக்கு சேதம்

Kogilavani   / 2015 நவம்பர் 05 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவங்ச

பதுளை, ரில்பொல மஹா வித்தியாலயத்தின் மீது, இன்று அதிகாலை 2 மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் அப்பாடசாலையின் வகுப்பறை கட்டடமொன்று சேதமாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .