2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

மாணவன் மீது மாணவன் கத்திக்குத்து

Editorial   / 2024 ஜூன் 16 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கண்டி அம்பிட்டியவிலே​யே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

காயமடைந்தவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பிட்டிய, உடுவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் இருவரும் பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி பயின்று வந்தனர்.

சந்தேக நபர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X