2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாணவர்கள் பாடசாலையில் இணைப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

 

பாடசாலை செல்லாத மாணவர்களை பாடசாலையில் உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா கல்வி காரியாலயத்தின் ஊடாக இரு மாணவர்கள்,  நுவரெலியா  ஸாஹிரா வித்தியாலயத்தில் இன்று இணைத்துவிடப்பட்டனர்.

சிவகுமார் அருள்பிரகாஷ் மற்றும் கருபணாதன் விக்னேஸ்வரி ஆகிய இரு மாணவர், மாணவியரே, பாடசாலையில் இணைத்துவிடப்பட்டனர்.

இந்நிகழ்வில், நுவரெலியா கல்வி காரியாலயத்தில் நிர்வாகக் கல்விப் பணிப்பாளரான  லஸந்த அபேரத்ன், செயற்றிட்ட அதிகாரி அஜித் சனுவங்ஷ அவர்களும் FRIDSRO நிறுவன முகாமையாளர் ரொஷான் நிமேத, பாடசாலையின் அதிபர் ஜே.நிஸாம்டீன், வகுப்பாசிரியர் திருமதி எம்.எஸ்.காமிலா, முன்பள்ளி ஆசிரியர் சீ.அஜந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .