2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டல்

Kogilavani   / 2021 மார்ச் 26 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

கும்புக்கந்துறை அல்ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 2021ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்களுக்கு, சின்னம் சூட்டும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் ஐ.எம்.ஸமீர் தலைமையில் பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வத்தேகம கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.ஹூனைஸ் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதியாக  எம்.எம்.ரகீப் மற்றும் அவரது பாரியார், ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X