Editorial / 2024 ஜூலை 26 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி. பெருமாள்
பாடசாலை மாணவிகள், நால்வர் இன்று (26) காலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 7 தரம் 10 மாணவிகள் நால்வரே, தங்களுடைய வீடுகளில் இருந்து பாடசாலைக்கு வரும் வழியில் மறே தோட்ட வலதள பகுதியில் வைத்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள், மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago