Editorial / 2025 மார்ச் 20 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

2025 உள்ளூராட்சித் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் இடமிருந்து தாக்கல் செய்யப்பட்ட 14 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாத்தளை தெரிம்பரா மாவட்ட அதிகாரி, அரசாங்க அதிபர் தேஜனி திலகரத்ன தெரிவித்தார்.
95 கட்சிகளிடமிருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகவும், 81 கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகளும் 8 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
14 minute ago
20 minute ago
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
21 minute ago
26 minute ago