Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 26 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
வெளிநாட்டிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதுளை மாவட்டத்திலுள்ள மிளகு உற்பத்தியாளர்கள், ஹாலிஎல மற்றும் பதுளையில்> நேற்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்கவிடம் மகஜரையும் கையளித்தனர்.
ஹாலஎலி மற்றும் பதுளையிலிருந்து பேரிணியாக வந்த விவசாயிகள், பதுளை நகர் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மகஜைரையும் கையளித்தனர்.
மிளகு பயிர்ச்செய்கையின் போது எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய விவசாயிகள், வெளிநாடுகளிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்மெனவும் இதன்போது வலியுறுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .