2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

முகக்கவசமின்றி சுற்றித்திரிந்த ஐவர் சிக்கினர்

Kogilavani   / 2021 மார்ச் 24 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உபேந்திர 

கலவானை நகரில், முகக்கவசம் அணியாது சுற்றித்திரிந்த ஐவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு, பொதுசுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி, முகக்கவசிமின்றி பொதுவெளியில் நடமாடித் திரிந்தமைக்காக, அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேற்படி ஐவரையும், கலவான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X