Janu / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் திங்கட்கிழமை (26) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொழும்பிலிருந்து பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு கொட்டைகலை நகருக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகியதாகவும் விபத்து தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொட்டகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

16 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago