Janu / 2024 ஜனவரி 02 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை , வலேபொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று 75 அடி பள்ளத்தில் விழுந்து விபத்க்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (02) பதிவாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயனித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் முச்சக்கரவண்டி சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

4 minute ago
14 minute ago
19 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
19 minute ago
34 minute ago