Kogilavani / 2021 மார்ச் 09 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.ஹேவா
மேல் மாகாணத்திலிருந்து அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு வருபவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
கினிகத்தேனை கலுகலைப் பகுதியில் தினமும் 50 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார காரியாலயம் அறிவித்துள்ளது.
அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகவே, இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026