Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
கொழும்பிலிருந்து-தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று காலை 5.30 மணியளவில், ஹட்டன் செனன் பகுதியில் வைத்து, வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், இவர் உயிராபத்தின்றி தப்பிகொண்டதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

33 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
54 minute ago
2 hours ago